Discoverஎன் பார்வையில் | En parvaiyil with சத்தியா
என் பார்வையில் | En parvaiyil with சத்தியா
Claim Ownership

என் பார்வையில் | En parvaiyil with சத்தியா

Author: sathiya

Subscribed: 0Played: 0
Share

Description

நம்மை சுற்றி நடக்குற குட்டி குட்டி நிகழுவுகளில் இருந்து நாம என்ன கத்துக்கிடனும் என்னலா எடுத்துக்கிடனும்ன்றத என்னோட பார்வையில் சொல்கிறேன்.
6 Episodes
Reverse
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்.                                               - ஔவையார் | கொன்றை வேந்தன் (பாடல் 1) தனிமையில் இருக்கும் வயதான பெற்றோர்களின் வலியை பற்றி இந்த ஒளியில் முயற்சித்துளேன் In this episode we will try to explain about pain of aged parents with real life example.
காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது.                                                                        - திருக்குறள் 102 In this episode we will try to explain about timely help with real life example.
வெள்ளை நிறத்தொரு பூனை - எங்கள்  வீட்டில் வளருது கண்டீர் பிள்ளைகள் பெற்றதப் பூனை - அவை  பேருக்கொரு நிறம் ஆகும் சாம்பல் நிறமொரு  குட்டி - கருஞ்   சாந்து  நிறமொரு  குட்டி பாம்பு  நிறமொரு குட்டி - வெள்ளை  பாலின் நிறமொறு  குட்டி எந்த நிறம் இருந்தாலும் - அவை  யாவும் ஒரேதரம் அன்றோ? இந்த நிறம்சிறி தென்றும் - இஃ  தேற்ற  மென்றுஞ்சொல்ல லாமோ? வண்ணங்கள் வேற்றுமைப்  பட்டால் - அதில்  மானுடர் வேற்றுமை இல்லை. எண்ணங்கள் செய்கைகள் எல்லாம் - இங்கு  யாவர்க்கும் ஒன்றெனல்  காணீர்.                                                                                     - மகாகவி சுப்பிரமணிய பாரதியார்  In this episode we will try to explain about skin color with real life example.
பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு  அறனொன்றோ ஆன்ற வொழுக்கு                                                                                                                                          - திருக்குறள்  148 In this episode we will try to explain about success with real life example.
முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்  – பழமொழி In this episode we will try to relate the great Tamil proverb with my real life example.
In this episode we will try to relate the great Purananooru lyric in Tamil with some simple life lessons. தீதும் நன்றும் பிறர் தர வாரா -கணியன் பூங்குன்றனார் | புறம்: 192
Comments